ஜூலை: காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளிக்கவிருப்பதை உறுதிப்படுத்துவது போல, 'எனது கட்சிக்கு அரசியல் எதிரிகள் யாருமில்லை' என்றும் 'அது (காங்கிரஸ்) ஒன்றும் தீண்டத்தகாத கட்சியல்ல' என்றும் சமாஜ்வாடிக் கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் கூறியுள்ளார்.