புது டெல்லி: இந்திய- அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு உடன்பாட்டை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக அரசியல் நெருக்கடி எழுந்துள்ள நிலையில், பிரதமர் மன்மோகன் சிங் இன்று குடியரசு தலைவர் பிரதீபா பாட்டீலைச் சந்தித்து விவாதித்துள்ளார்.