மும்பை: மும்பை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் இன்று காலை பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ரயில், சாலைப் போக்குவரத்து தடைபட்டதால் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.