சென்னை: அடுத்த மாதம் தெற்கு ரயில்வே 11 புதிய ரயில்களை இயக்க திட்டமிட்டுள்ளதாக மத்திய ரயில்வே இணை அமைச்சர் ஆர்.வேலு தெரிவித்துள்ளார்.