சென்னை: தமிழகத்தில் பொது மக்களுக்கும் டீலர்களுக்கும் சாதாரண பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவை தட்டுபாடின்றி வினியோகிக்கப்படுவதை உறுதிசெய்யக் கோரும் மனு தொடர்பாக, மத்திய அரசிற்கு தாக்கீது அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.