ஸ்ரீநகர்: மக்கள் ஜனநாயகக் கட்சி தனது ஆதரவை விலக்கிக் கொண்டுள்ள நிலையில், எந்த நேரத்திலும் சட்டப் பேரவையில் தனது பெரும்பான்மையை நிரூபிக்கத் தயார் என்று ஜம்மு- காஷ்மீர் முதல்வர் குலாம் நபி ஆசாத் கூறியுள்ளார்.