புது டெல்லி: மாவோயிஸ்ட்டுகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டின்போது ஆந்திரா- ஒரிசா எல்லையில் உள்ள நீர்த் தேக்கத்தில் கவிழ்ந்த படகில் இருந்த நக்சலைட் எதிர்ப்புப் படையினர் 36 பேரைத் தேடும் பணியில் கடற்படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.