ஜம்மு: மோசமான வானிலையால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அமர்நாத் புனித யாத்திரை இன்று மீண்டும் துவங்கியது.