மால்கன்கிரி : ஆந்திராவில் வீரர்கள் சென்ற படகு மீது நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் அந்த படகு அணையில் மூழ்கியதால், அதில் பயணம் செய்த 40 வீரர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது!