புது டெல்லி : இரு நாடுகளுக்கும் இடையே நீடித்த நல்லுறவை ஏற்படுத்தவும் உகந்த சூழ்நிலை நிலவுகிறது, இதனைத் தவறவிட்டால் இழப்பு இரு நாடுகளுக்கும்தான் என்று பாக்கிஸ்தான் அயலுறவு அமைச்சர் கூறியுள்ளார்.