புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் உயர்மட்டத் தலைவர்கள் கூட்டம் சோனியா தலைமையில் நடைபெற்றது. இதில் நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாராகுமாறு சோனியா காந்தி கட்சியினருக்கு உத்தரவிட்டுள்ளார்.