ஸ்ரீநகர்: காஷ்மீர் வனப்பகுதியை அமர்நாத் கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து 6-வது நாளாக அம்மாநிலத்தில் இன்றும் பல்வேறு பகுதிகளில் காவல்துறையினருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது.