ஸ்ரீநகர் : வீட்டுக் காவலில் வைக்கப்பட்ட ஹூரியத் மாநாட்டு அமைப்பிலிருந்து பிரிந்து சென்ற போட்டி ஹூரியாத் அமைப்பின் தலைவர் சையத் அலி ஷா கிலானி இன்று விடுதலை செய்யப்பட்டார்.