கெளகாத்தி: இடதுசாரிகளின் நோக்கம் சேவை செய்வதல்ல; மதவாத சக்திகள் ஆட்சிக்கு வருவதைத் தடுப்பதே ஆகும் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் வீரப்ப மொய்லி கூறியுள்ளார்.