புது டெல்லி: இந்திய அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு விவகாரத்தில் அனைத்துத் தரப்பினரும் ஏற்றுக்கொள்ளும் வகையிலான தீர்வு வரும் என்று மத்திய அரசு இன்று நம்பிக்கை தெரிவித்துள்ளது.