புது டெல்லி: அமெரிக்க அதிபரின் விருப்பத்திற்கு ஏற்ப எதிர்ப்புகளைப் பற்றிக் கவலைப்படாமல் அணுசக்தி உடன்பாட்டை நடைமுறைப்படுத்தும் நடவடிக்கைகளை பிரதமர் மன்மோகன் சிங் மேற்கொண்டு வருகிறார் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம்சாற்றியுள்ளது.