வெலிங்டன்: உதகை வெலிங்டன் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த முன்னாள் இந்திய ராணுவத் தளபதி ஃபீல்டு மார்ஷல் சாம் மானக்ஷா இன்று அதிகாலை மரணமடைந்தார். அவருக்கு வயது 94. அவரது இறுதிச் சடங்குகள் இன்று நடக்கின்றன.