புது டெல்லி: அணு சக்தி, பணவீக்கம் ஆகிய முக்கிய விவகாரங்கள் பற்றி இன்று நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படவில்லை.