புது டெல்லி: வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் தங்கள் கட்சியின் சார்பில் போட்டியிடவிருக்கும் வேட்பாளர்களின் முதல் பட்டியலை பா.ஜ.க. அறிவித்துள்ளது.