பெங்களுரு : யுரேனியம் எரிபொருள் தொடர்ந்து கிட்டிட இந்திய – அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தம் அவசியமானது என்று முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் கூறியுள்ளார்.