ஸ்ரீநகர்: வனத்துறை நிலத்தை ஸ்ரீ அமர்நாத் குகைக் கோயில் வாரியத்திற்கு வழங்குவதைக் கண்டித்து காஷ்மீரில் பல்வேறு இடங்களில் மூன்றாவது நாளாக இன்றும் நீடித்த போராட்டங்களில் வன்முறை வெடித்தது.