புனித அமர்நாத் கோயிலின் நிர்வாக அலுவலத்திற்காக நிலம் ஒதுக்கீடு செய்ததை எதிர்த்து காஷ்மீரில் நடைபெற்றுவரும் போராட்டங்களை பாக்கிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.தான் தூண்டி விடுகிறது