புது டெல்லி: இன்று நடப்பதாகவிருந்த, கிரீமி லேயருக்கான வருமான உச்சவரம்பு குறித்து தேசிய பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம் தயாரித்துள்ள பரிந்துரை அறிக்கை சமர்ப்பண நிகழ்ச்சி தள்ளிவைக்கப்பட்டுள்ளது.