புதுடெல்லி: மலிவு விலை பெட்ரோலுக்கு பதிலாக அதிக விலை பெட்ரோல், டீசல் ஆகியவற்றை விற்குமாறு எண்ணெய் நிறுவனங்கள் வற்புறுத்தினால் அதிக விலை பெட்ரோல், டீசல் விற்பதையே நிறுத்தி விடுவோம் என்று அனைத்திந்திய பெட்ரோல் வியாபாரிகள் சங்க கூட்டமைப்பு கூறியுள்ளது.