புது டெல்லி: வளர்ந்த நாடுகளில் உயிரி- எரிபொருளின் தேவை அதிகரித்துள்ளதே உலகளவில் உணவு விலை உயரக் காரணம் என்று புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது.