புது டெல்லி: இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டுப் பலன்களில் இருந்து நீக்கப்பட உள்ள கிரீமி லேயர் பிரிவினருக்கான அதிகபட்ச ஆண்டு வருமானம் 4 முதல் 6 லட்சம் ரூபாய் என்று தேசியப் பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம் பரிந்துரைத்துள்ளது.