புது டெல்லி: இந்திய- அமெரிக்க அணுசக்தி ஒத்துழைப்பு உடன்பாடு விடயத்திலான நெருக்கடிகளைத் தீர்க்கும் முயற்சியாக, மத்திய அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் பிரகாஷ் காரத் சந்தித்தார்.