இந்தூர்: ஐ.மு.கூட்டணிக் கட்சிகளிடையில் பரஸ்பர ஒத்துழைப்பும் நம்பிக்கையும் குலைந்து விட்டதால், மக்களைவைக்கு முன்கூட்டியே தேர்தல் வருவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாக பா.ஜ.க.வின் மூத்த தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்தார்.