புது டெல்லி: இந்திய- அமெரிக்க அணுசக்தி ஒத்துழைப்பு உடன்பாடு தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்துப் பேசிய மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சர் டி.ஆர்.பாலு, மத்திய அரசிற்கு ஆபத்தில்லை என்று கூறியுள்ளார்.