புது டெல்லி: ஐ.மு.கூ.- இடதுசாரிகள் உயர்மட்டக் குழுக் கூட்டத்திற்கு முன்பு இந்திய- அமெரிக்க அணுசக்தி ஒத்துழைப்பு உடன்பாடு விடயமாக சர்வதேச அணுசக்தி முகமையின் அங்கீகாரத்தைப் பெறுவதற்கான அரசின் முயற்சிகளுக்கு மூத்த விஞ்ஞானிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.