சென்னை: மகளிர் இடஒதுக்கீடு தொடர்பான நாடாளுமன்ற நிலைக் குழுவின் அறிக்கை ஆகஸ்ட் 5ஆம் தேதிக்குள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று இக் குழுவின் தலைவர் சுதர்சன நாச்சியப்பன் கூறினார்.