புவனேஷ்வர்: அதிகரிக்கும் பணவீக்கம்தான் நமது நாட்டின் முக்கியப் பிரச்சனையே தவிர, அணுசக்தி ஒத்துழைப்பு உடன்பாடு அல்ல என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் ஏ.பி.பரதன் கூறியுள்ளார்.