ஜெட்டா: உலகளவில் தற்போதுள்ள பணவீக்கம் சகிக்க முடியாதது என்பதால், விலைவாசியைக் கட்டுப்படுத்த வினியோகத்தை அதிகரிக்க வேண்டும் என்று எண்ணெய் உற்பத்தி நாடுகளை இந்தியா கேட்டுக்கொண்டுள்ளது.