சென்னை: இந்திய- அமெரிக்க அணுசக்தி ஒத்துழைப்பு உடன்பாட்டை நடைமுறைப்படுத்தும் நடவடிக்கையில் முன்னோக்கிச் செல்ல மத்திய அரசை அனுமதிக்க மாட்டோம் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலர் டி.ராஜா கூறியுள்ளார்.