புது டெல்லி: தவறான தகவல்களைப் பரப்புவதன் மூலம், அமெரிக்காவுடனான ராணுவ உறவுகளுக்கு மட்டுமே அவசியமான மோசமான அணுசக்தி ஒத்துழைப்பு உடன்பாட்டை நிறைவேற்றுவதற்கு மத்திய அரசு முயற்சிக்கிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம்சாற்றியுள்ளது.