லக்னோ: மத்தியில் ஆளும் காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு. கூட்டணி அரசிற்கு பகுஜன் சமாஜ் கட்சி அளித்து வந்த ஆதரவு விலக்கப்படுவதாக அக்கட்சியின் தலைவரும் உத்தரப் பிரதேச மாநில முதல்வருமான மாயாவதி சனிக்கிழமை அறிவித்தார்.