சிலிகுரி: கூர்க்கா லேண்ட் என் பெயரில் தனி மாநிலம் கேட்டு கூர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா அமைப்பினர் நடத்தி வரும் முழு அடைப்புப் போராட்டத்தினால் சிக்கிமில் தொடர்ந்து ஆறாவது நாளாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.