புது டெல்லி: இந்திய- அமெரிக்க அணுசக்தி ஒத்துழைப்பு உடன்பாட்டை இடதுசாரிகளின் ஆதரவின்றி நிறைவேற்றக் கூடாது என்று தேசியவாதக் காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.