புது டெல்லி: இந்திய- அமெரிக்க அணுசக்தி உடன்பாடு தொடர்பாக எழுந்துள்ள நெருக்கடிகள் குறித்து மத்திய அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்து விவாதித்தார்.