கொழும்பு: மத்திய அரசின் மூவர் அடங்கிய உயர்மட்டக் குழு சிறிலங்கத் தலைநகர் கொழும்புக்கு இன்று காலை அறிவிக்கப்படாத பயணம் மேற்கொண்டுள்ளனர்.