கொல்கத்தா: சிக்கிமில் கூர்க்கா ஜன்முக்தி மோர்ச்சா அமைப்பினர் நடத்தும் போராட்டம் தொடர்பாக மத்திய அரசு தலைமையில் முத்தரப்புப் பேச்சு நடத்தப்படுமானால், அதில் மேற்குவங்க அரசு பங்கேற்கும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஜோதிபாசு தெரிவித்தார்.