கொலாகட் (கிழக்கு மிட்னாபூர்): மழை வெள்ளத்தினால் மேற்கு வங்கத்தில் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், இரட்டை மாவட்டங்களான மிட்னாபூரில் 25 பேர் பலியாகியுள்ளதுடன் 22 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் அம்மாநில முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா தெரிவித்துள்ளார்.