புது டெல்லி: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் பிரகாஷ் காரத் இன்று மத்திய விவசாயத் துறை அமைச்சர் சரத் பவாரைச் சந்தித்து, அணுசக்தி உடன்பாட்டை நடைமுறைப்படுத்த மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகளால் எழுந்துள்ள நெருக்கடி குறித்து விவாதித்தார்.