திருப்பதி: இந்துக்களின் புனித தலமான திருப்பதி மலையில் 20 முதல் 25 செக்ஸ் மையம் செயல்பட்டு வருகிறது என்று ஆந்திர மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மைய இயக்குனர் ஆர்.வி.சந்திரவதன் கூறினார்.