புது டெல்லி: இந்திய- அமெரிக்க அணுசக்தி ஒத்துழைப்பு உடன்பாட்டை நிறைவேற்ற மத்திய அரசு முயன்றால், ஆதரவை திரும்பப் பெறுவது பற்றிப் பரிசீலிப்போம் என்று இடதுசாரிகள் அறிவித்துள்ளனர்.