புது டெல்லி: மத்திய அரசிற்கு இந்திய- அமெரிக்க அணுசக்தி ஒத்துழைப்பு உடன்பாடு, இடதுசாரிகளின் ஆதரவு இரண்டுமே வேண்டும் என்று மத்திய ரயில்வே அமைச்சரும், ராஷ்ட்ரீய ஜனதா கட்சியின் தலைவருமான லாலு பிரசாத் யாதவ் கூறினார்.