புது டெல்லி: இந்திய எல்லையில் சீன ராணுவத்தினர் தொடர்ந்து அத்துமீறும் விடயம், உரிய முறையில் சீன அரசிடம் எடுத்துச் செல்லப்படும் என்று மத்தியப் பாதுகாப்பு இணையமைச்சர் எம்.எம்.பள்ளம் ராஜூ கூறினார்.