ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் குஜ்ஜார் இனத்தவருக்கு சிறப்பு வகையின் கீழ் 5 விழுக்காடு ஒதுக்கீடு வழங்குவதென்று அம்மாநி அரசிற்கும் குஜ்ஜார் இனத் தலைவர்களுக்கும் இடையில் நடந்த பேச்சில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.