ஜம்மு: ஜம்மு- காஷ்மீரில் பயங்கரவாதிகள் மறைத்து வைத்திருந்த ஆயுதக் குவியலைப் பாதுகாப்புப் படையினர் கண்டுபிடித்துப் பறிமுதல் செய்துள்ளனர்.