காங்டாக்: கூர்க்கா லேண்ட் என்ற பெயரில் தனி மாநிலம் அமைக்க வேண்டும் என்று கேட்டு கூர்க்கா ஜன்முக்தி மோர்ச்சா அமைப்பினர் நடத்தி வரும் காலவரையற்ற முழு அடைப்பு போராட்டத்தினால், இரண்டாவது நாளாக இன்றும் சிக்கிம் மாநிலம் தேசத்தின் பிற பகுதிகளில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளது.